Posts

Showing posts from 2010
Image
அன்பு    நண்பர்களே , இணையத்தை   விட்டு    கொஞ்சம்    தள்ளி    வைத்து    விட்டது    இந்த    புதிய    ஊர் … கேரளா    வந்து    கொஞ்சம்    ஜாலியா    நெறைய   மண்டையை   ஓடைச்சிக்கிட்டு .. என்ன   பண்றதுன்னு   தெரியாம    சிந்தித்து    சிந்தித்து ஒரு    வண்ணத்து    பூச்சியின்   அடுத்த   பரிணாமம்    போல்    புது புது   விஷயங்கள்    நிறைய    எனக்குள்    நடந்து    இருக்கிறது .. திருவனந்தபுரம்    தமிழர்கள்    குறிப்பிட்ட    அளவில்    வசிக்கும்    கேரளாவின்    தலைநகரம் தலைநகரமாக    இருந்தாலும்    இங்கே    இன்னும்    பழமை    மாறாத     பல    விஷயங்கள்   இங்கே    உள்ளது   .. இங்கே ...