Posts

Showing posts from November, 2010
Image
அன்பு    நண்பர்களே , இணையத்தை   விட்டு    கொஞ்சம்    தள்ளி    வைத்து    விட்டது    இந்த    புதிய    ஊர் … கேரளா    வந்து    கொஞ்சம்    ஜாலியா    நெறைய   மண்டையை   ஓடைச்சிக்கிட்டு .. என்ன   பண்றதுன்னு   தெரியாம    சிந்தித்து    சிந்தித்து ஒரு    வண்ணத்து    பூச்சியின்   அடுத்த   பரிணாமம்    போல்    புது புது   விஷயங்கள்    நிறைய    எனக்குள்    நடந்து    இருக்கிறது .. திருவனந்தபுரம்    தமிழர்கள்    குறிப்பிட்ட    அளவில்    வசிக்கும்    கேரளாவின்    தலைநகரம் தலைநகரமாக    இருந்தாலும்    இங்கே    இன்னும்    பழமை    மாறாத     பல    விஷயங்கள்   இங்கே    உள்ளது   .. இங்கே    மட்டும்    இல்லை    கேரளாவில்    கொச்சி    தவிர    பிறமாவட்டங்களும்   பழமை    மாறாமல்    உள்ளன ,, நான்    சிறுவயதில்    பார்த்த    எங்க    ஊர்    நினைவுக்கு    வருகிறது ,,, இங்கே   இன்னும்    குச்சி   ஐஸில்   தொடங்கி   , பத்து    வீட்டுக்கு    ஒரு   டிவி   , சின்ன    வயசில்   நான் பார்த்த பழைய    தமிழ்நாட்டை    நினைவு    படுத்துகிறது அரசியல்    நாம   இங்க   வந்து   இறங்கும்   போதே    கம்யுனிச  , காங்கிரஸ்   கோ